2026 உலகக் கோப்பைக்கான பிரான்சின் 26 பேர் பட்டியல்!
14 வைகாசி 2026 வியாழன் 21:48 | பார்வைகள் : 229
பிரான்ஸ் அணித் தேர்வாளர் Didier Deschamps,2026 உலகக் கோப்பைக்கான 26 வீரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டார்.
அவர் வழக்கம்போல பெரிய அதிர்ச்சிகள் இன்றி,2022 உலகக் கோப்பை + 2024 யூரோ அணியின் முக்கிய வீரர்களை வைத்துக்கொண்டு, 2024 பாரிஸ் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் பெற்ற அணியில் இருந்த Cherki, Olise, Mateta போன்ற இளம் திறமைகளையும் சேர்த்துள்ளார்.
அணி சமநிலையுடன் அமைந்துள்ளது, குறிப்பாக தாக்குதலில் மிகுந்த போட்டி இருக்கும்.
கோல்கீப்பர்கள் (Gardiens)
Mike Maignan
Brice Samba
Robin Risser
பாதுகாப்பு வீரர்கள் (Défenseurs)
Dayot Upamecano
William Saliba
Ibrahima Konaté
Jules Koundé
Lucas Hernandez
Malo Gusto
Theo Hernandez
Maxence Lacroix
Lucas Digne
நடுப்பகுதி வீரர்கள் (Milieux)
Adrien Rabiot
Aurélien Tchouaméni
N’Golo Kanté
Manu Koné
Warren Zaïre‑Emery
தாக்குதல்வீரர்கள் (Attaquants)
Kylian Mbappé
Ousmane Dembélé
Michael Olise
Rayan Cherki
Désiré Doué
Bradley Barcola
Marcus Thuram
Maghnès Akliouche
Jean‑Philippe Mateta
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan