ஐபிஎல் வரலாற்றில் 5 சதங்கள் விளாசிய வீரர்கள்
14 வைகாசி 2026 வியாழன் 11:17 | பார்வைகள் : 170
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5 சதங்களுக்கு மேல் அடித்த வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில், விராட் கோஹ்லி (Virat Kohli) 60 பந்துகளில் 105 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 9 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அவருக்கு அடுத்த இடத்தில் ஜோஸ் பட்லர் 7 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் 6 சதங்கள் அடித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக விளையாடி வரும் சஞ்சு சாம்ஸன் 5 சதங்கள் அடித்துள்ளார்.
5 சதங்களுக்கு மேல் அடித்தவர்கள்
விராட் கோஹ்லி - 9 சதங்கள் (271 இன்னிங்ஸ்)
ஜோஸ் பட்லர் - 7 சதங்கள் (131 இன்னிங்ஸ்)
கிறிஸ் கெய்ல் - 6 சதங்கள் (141 இன்னிங்ஸ்)
கே.எல்.ராகுல் - 6 சதங்கள் (148 இன்னிங்ஸ்)
சஞ்சு சம்ஸன் - 5 சதங்கள் (183 இன்னிங்ஸ்)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan