சூரியன் சுற்று வட்ட பாதையில் 30 ஆயிரம் சிறுகோள்கள் கண்டுபிடிப்பு.!

19 ஐப்பசி 2022 புதன் 05:08 | பார்வைகள் : 10252
சூரியனைச் சுற்றி வரும் பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு மிக அருகில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூமிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் சிறுகோள் ஈரோஸ் 1898 ல் பெர்லின் அறிஞர்களால் கண்டறியப்பட்டது.
இந்த சிறுகோள்கள் சூரிய குடும்பம் உருவான போது எஞ்சிய பாறைத் துண்டுகள்.
கடந்த பத்தாண்டுகளில்தான் ஆயிரக்கணக்கான கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025