அமைச்சரவையின் பதவி மூப்பு பட்டியல்: தமிழ்நாடு அரசு வெளியீடு
2 ஆனி 2026 செவ்வாய் 11:49 | பார்வைகள் : 672
தமிழக அமைச்சரவையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல்-அமைச்சர் விஜய் உள்பட 35 அமைச்சர்களுக்கான பதவி மூப்பு பட்டியலை தமிழக அரசின் பொதுத்துறை நேற்று வெளியிட்டு இருக்கிறது.
அதன் வரிசை வருமாறு:-
முதல்-அமைச்சர் விஜய்,
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்,
பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
சுகாதாரம். மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்,
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார்,
பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன்,
இயற்கை வளத்துறை அமைச்சர் பிரபு.
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா,
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்,
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்,
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜஹான்,
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு,
போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்,
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜ்குமார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்,
கைத்தறி, ஜவுளி மற்றும் காதித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி,
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ்,
வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்,
கூட்டுறவுத்துறை அமைச்சர் கோவிந்தராஜ்,
சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத்,
பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி.
மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா,
நிதி, திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மரிய வில்சன்,
மீன்வளங்கள் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்,
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி,
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார்.
வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார்,
வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன்,
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ்.
இவ்வாறு அமைச்சர்கள் பதவி மூப்பு பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan