Paristamil Navigation Paristamil advert login

குவைட் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

குவைட் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

28 வைகாசி 2026 வியாழன் 12:10 | பார்வைகள் : 182


குவைத் எதிரி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக குவைட் இராணுவம் அறிவித்துள்ளது.

குவைட் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை உள்ளூர் ஈரானிய அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

எதிரியின் இலக்குகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிப்பதன் விளைவாகவே வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன என குவைட் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்படும் பாதுகாப்பு மற்றம் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.