வாடகையை உயர்த்துவது எப்படி? - புதிய வாடகை ஆய்வு அட்டவணை வெளியீடு!!
16 சித்திரை 2026 வியாழன் 20:26 | பார்வைகள் : 4160
பிரான்சில் வீட்டு வாடகை திருத்தத்திற்கான முக்கிய குறியீடான வாடகை ஆய்வு அட்டவணையான IRL (Indice de Référence des Loyers) 2026 ஏப்ரல் 15 அன்று Insee மூலம் வெளியிடப்பட்டது.
ஒரு ஆண்டில் 0,78% உயர்வு.
இந்த IRL, காலியான அல்லது உபகரணங்களுடன் கூடிய வீடுகளின் வாடகையை வருடத்திற்கு ஒருமுறை திருத்த பயன்படுத்தப்படும் அடிப்படை குறியீடு ஆகும்.
2026 முதல் காலாண்டு IRL மதிப்பு
2026 Q1 : 146,60
2025 Q1 : 145,47
ஆண்டு உயர்வு : +0,78%
இதன் பொருள்:
வீட்டு உரிமையாளர்கள் (bailleurs) வாடகையை அதிகபட்சம் 0,78% வரை மட்டுமே உயர்த்த முடியும்
வாடகை எப்போது திருத்தப்படும்?
வாடகை ஒப்பந்தத்தில் (bail) குறிப்பிடப்பட்டிருந்தால், வருடத்திற்கு ஒருமுறை திருத்தலாம்.
ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடப்படவில்லை என்றால், ஒப்பந்தம் கையெழுத்தான நாள் (anniversaire du bail) அடிப்படையில் திருத்தம் செய்யப்படும்.
IRL எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
புகையிலை மற்றும் வாடகை விலைகளைத் தவிர்த்து,
கடந்த 12 மாதங்களின் நுகர்வோர் விலை மாற்றங்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan