Paristamil Navigation Paristamil advert login

விஜய் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள்!

விஜய் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள்!

10 வைகாசி 2026 ஞாயிறு 11:55 | பார்வைகள் : 1232


தமிழகத்தில் இன்று தவெக தலைமையிலான புதிய அரசு அமைகிறது; அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

தற்போது, தமிழக அமைச்சரவை அறிவிக்கப்பட்டு உள்ளது.

1. விஜய்,

2. ஆனந்த்,

3. ஆதவ் அர்ஜூனா,

4. அருண் ராஜ்,

5. செங்கோட்டையன்,

6. வெங்கட்ரமணன்,

7. நிர்மல்குமார்,

8. ராஜ்மோகன்,

9. பிரபு,

10. கீர்த்தனா