Haute‑Garonne ‑ Safran தொழிற்சாலையில் வெடி விபத்து!
5 வைகாசி 2026 செவ்வாய் 15:09 | பார்வைகள் : 2177
மே 5 செவ்வாய்க்கிழமை காலை, Haute‑Garonne மாவட்டத்தில் உள்ள Blagnac நகரில் Safran குழுமத்தின் ஒரு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்டத் தகவல்களின் படி, இந்த விபத்து ஒரு இயந்திரத்தின் அருகில் ஏற்பட்டுள்ளதுபல ஊழியர்கள் காயம் — இருவர் “urgence absolue” நிலையில்
பல ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
இருவர் மிகக்கடுமையான அவசரநிலையிலில் உள்ளனர்
இருவரும் உதவி சேவைகளால் உடனடியாக கவனிக்கப்பட்டுள்ளனர்
விபத்தின் காரணங்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது
வெடி விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில்
விமானத் துறைக்கான,
காற்றோட்ட விசிறிகள்
வால்வுகள்
மின்சார அமுக்கிகள்
உருவாக்கப்படுகின்றன.
சம்பவ இடத்தில் பெரிய அளவில் மீட்பு மற்றும் தீயணைப்பு படைகள் செயல்படுகின்றன
தொழிற்சாலையில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்னர்.
வெடிவிபத்தின் முதற்கட்ட விசாரணைக் காரணிகளில் காற்றழுத்த கோளாறு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட காற்றழுத்த (air comprimé) கோளாறு வெடிவிபத்தின் காரணமாக இருக்கலாம்
தற்போது, மனநல ஆதரவு குழு (cellule de soutien psychologique) அமைக்கப்பட்டுள்ளது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan