Paristamil Navigation Paristamil advert login

ஈரானுடன் பேச்சுவார்தையில் மக்ரோன்!

ஈரானுடன் பேச்சுவார்தையில் மக்ரோன்!

5 வைகாசி 2026 செவ்வாய் 14:49 | பார்வைகள் : 2107


ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மக்ரோன் ஈரான் ஜனாதிபதியுடன் பேச உள்ளார்

மக்ரோன், செவ்வாய்க்கிழமை எரேவானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்,

«சற்று நேரத்தில் நான் ஈரான் ஜனாதிபதி மஸூத் பெசஷ்கியான் அவர்களுடன் பேச உள்ளேன்.»

ஈரான் எமிரேட்ஸுக்கு நடத்திய புதிய தாக்குதல்களை பிரான்ஸ் கண்டிக்கிறது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும்

இந்த உரையாடல், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்த சூழலில் நடைபெறுகிறது.