Paristamil Navigation Paristamil advert login

தமிழக தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் பட்டியல்!

5 வைகாசி 2026 செவ்வாய் 08:11 | பார்வைகள் : 370


தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் உட்பட 32 அமைச்சர்கள் போட்டியிட்டினர். இதில் 16 பேர் தோல்வியடைந்தனர். 
தோல்வியடைந்த அமைச்சர்கள் பட்டியல் பின்வருமாறு:

* ஸ்டாலின், கொளத்துார்
* துரைமுருகன், காட்பாடி
* தியாகராஜன், மதுரை மத்தி
* கீதா ஜீவன், துாத்துக்குடி
* மூர்த்தி, மதுரை கிழக்கு
* ஆர்.காந்தி, ராணிப்பேட்டை
* மா. சுப்ரமணியன், சைதாபேட்டை
* ராஜேந்திரன், சேலம் வடக்கு
* நாசர், ஆவடி
* மகேஷ், திருவெறும்பூர்
* மதிவேந்தன், ராசிபுரம்
* டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி
* முத்துசாமி, ஈரோடு மேற்கு
* அன்பரசன், ஆலந்துார்
* சாமிநாதன், காங்கேயம்

தோல்வியடைந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள்:

* உதயகுமார், திருமங்கலம்
* செல்லுார் ராஜூ, மதுரை மேற்கு
* சீனிவாசன், திண்டுக்கல் 
* ராஜேந்திர பாலாஜி, சிவகாசி
* கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி
* ராதாகிருஷ்ணன், உடுமலைபேட்டை
* பெஞ்சமின், மதுரவாயல்
* கோகுல இந்திரா, அண்ணாநகர்
* வளர்மதி, ஆயிரம் விளக்கு
* எம்.சி.சம்பத், கடலுார்
* தங்கமணி, குமாரபாளையம்
* ஜெயக்குமார், ராயபுரம்
* கே.பி.முனுசாமி, வேப்பனஹள்ளி
* பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி