TotalEnergies - டீசல் விலை - பரிஸ் சுற்றுவட்டாரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு!
4 வைகாசி 2026 திங்கள் 12:56 | பார்வைகள் : 229
இந்த திங்கட்கிழமை, TotalEnergies நிறுவனம் நிர்ணயித்திருந்த டீசல் விலை உச்சவரம்பு (2.09 யூரோ/லிட்டர்) முடிவடைந்தது.
ஆனால், மே 8 வெள்ளிக்கிழமை முதல், மூன்று நாள் விடுமுறை வார இறுதியை முன்னிட்டு, இந்த உச்சவரம்பு மீண்டும் அமலுக்கு வரும்.
இந் நாள்களில் தற்காலிக புதிய உச்சவரம்பு
டீசல் : 2.25 யூரோ/லிட்டர் வரை
பெட்ரோல் : 1.99 யூரோ/லிட்டர் (மாற்றமில்லை)
பரிஸ் அருகே TotalEnergies நிலையங்களில் எரிபொருள் இல்லை
மூன்று நாள் நீண்ட விடுமுறைக்குப் பிறகு,
பரிஸ் நகரின் தெற்கு நுழைவுப் பகுதிகளில் உள்ள பல TotalEnergies எரிபொருள் நிலையங்கள்:
Porte d’Orléans
Porte d’Italie
இவற்றில் இன்று காலை எரிபொருள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan