இத்தாலியில் 6.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம்
10 பங்குனி 2026 செவ்வாய் 13:21 | பார்வைகள் : 1209
இத்தாலியில் 6.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம்
இத்தாலியில் மேற்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தாலியில் மேற்கு கடற்கரையில் 6.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10.03.2026 இத்தாலியின் மேற்கு கடற்கரையில் டைர்ஹெனியன் கடலில் ஏற்பட்டது.
இத்தாலியின் மேற்கு கடற்கரையில் டைர்ஹெனியன் கடலில் 377 கிலோமீட்டர் (234 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan