அமெரிக்க தாக்குதல்கள் தொடர்ந்தால் IT நிறுவனங்கள் குறிவைக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை
1 சித்திரை 2026 புதன் 06:14 | பார்வைகள் : 259
அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்ந்தால், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைப்போம் என்று ஈரான் கூறியுள்ளது.
ஏப்ரல் 1, புதன்கிழமை அன்று, தெஹ்ரான் நேரப்படி இரவு 8:00 மணிக்கு நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதைச் சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறும் எச்சரிக்கை.
வெளியிடப்பட்ட நிறுவனங்களின் பட்டியல்:
Cisco, HP, Intel, Oracle, Microsoft, Apple, Google, Meta, IBM, Dell, Palantir, Nvidia, GP Morgan, Tesla, GE






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan