14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்
30 பங்குனி 2026 திங்கள் 10:46 | பார்வைகள் : 1046
எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனை ஒன்றை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.
2026 ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
போட்டியில் விளையாடியதன் மூலம், 300 T20 போட்டியில் விளையாடியுள்ள முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் 288 போட்டிகளில் CL தொடரில் சாம்பியன்ஸ் லீக் T20 தொடரில் 22 போட்டிகளிலும் விளையாடியுள்ளது.
மேலும், சர்வதேச மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் 300 T20 போட்டிகளில் விளையாடியுள்ள 3வது அணி என்ற பெருமையை பெற்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் பிரித்தானியாவில் உள்ள சோமர்செட் ஆகிய 2 அணிகளும் 303 T20 போட்டிகளில் விளையாடியுள்ளது.
மேலும், கடந்த 2012 ஐபிஎல் தொடருக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரில் தனது முதல் போட்டியில் வெற்றி பெறாமல் இருந்து வந்தது.
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan