அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு
12 மாசி 2026 வியாழன் 17:41 | பார்வைகள் : 164
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (12) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 64 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 18 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 415 ரூபாய் 51 சதம், விற்பனை பெறுமதி 428 ரூபாய் 26 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபாய் 60 சதம், விற்பனை பெறுமதி 373 ரூபாய் 31 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan