பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை தடைப்பட்டது!
4 மாசி 2026 புதன் 17:06 | பார்வைகள் : 392
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் இணையம், தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Free நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகளே இன்று பெப்ரவரி 4 புதன்கிழமை தடைப்பட்டுள்ளது. தொலைக்காட்சி சேவைகள் அனைத்து தளங்கள் வாயிலாகவும் தடைப்பட்டுள்ளதாகவும், மீளுருவாகப்பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, 41% சதவீதமான கம்பி வழி இணைய சேவைகளும், 11% சதவீதமான கம்பியற்ற தொலைத்தொடர்பு சேவைகளும் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தாதாரர்கள் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும் எனவும், அவர்களிடம் வருந்துவதாகவும் Free நிறுவனம் கோரியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan