நாட்டின் 15 மாவட்டங்களுக்கு - பலத்த எச்சரிக்கை!!
1 மாசி 2026 ஞாயிறு 17:59 | பார்வைகள் : 4457
நாளை பெப்ரவரி 2, திங்கட்கிழமை நாட்டின் தென் பகுதிகளை புயல் காற்று தாக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தெற்கு மாவட்டங்கள் பலவும், சில மத்திய மாவட்டங்களுமாக மொத்தமாக 15 மாவட்டங்களுக்கு நாளை நாள் முழுவதும் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Haute-Garonne, Ariège, Aude, Tarn, Hérault, Aveyron, Cantal, Haute-Loire, Ardèche, Drôme, Isère, Loire மற்றும் Rhône மாவட்டங்களில் அதிகபட்சமாக 60 தொடக்கம் 75 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாளை அதிகாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் மழையுடன் கூடிய இந்த வானிலை, நாள் முழுவதும் தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan