அதிரடியாக ஐந்து காட்சியறைகளை திறக்கும் SHEIN!!
24 மாசி 2026 செவ்வாய் 09:22 | பார்வைகள் : 3295
சீன நிறுவனமான Shein புதிதாக ஐந்து விற்பனை காட்சியறைகளை நாளை புதன்கிழமை திறக்கிறது. அதன் முதலாவது காட்சியறை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது மேலும் ஐந்து காட்சியறைகளை திறப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
விலை குறைந்த மற்றும் தரம் குறைந்த ஆடைகள், பொருட்களை விற்பனை செய்யும் Shein, பிரெஞ்சு நிறுவனமான BHV வணிக நிறுவனத்தின் கட்டிடங்களில் தனது காட்சியறைகளை ஐந்து நகரங்களில் நாளை பெப்ரவரி 25, புதன்கிழமை திறக்கிறது.
Limoges, Angers, Dijon, Grenoble, மற்றும் Reims ஆகிய ஐந்து நகரங்களில் நாளை காலை 10.00 மணிக்கு திறக்க உள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதி இல்லாத பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏனைய அனுமதி உள்ள பொருட்கள் மீது குறைந்த வரி செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan