Paristamil Navigation Paristamil advert login

உக்கிரமடையும் பனிப்பொழிவு! - விமான, தொடருந்து சேவைகள் பாதிப்பு!!

உக்கிரமடையும் பனிப்பொழிவு! - விமான, தொடருந்து சேவைகள் பாதிப்பு!!

15 மாசி 2026 ஞாயிறு 15:43 | பார்வைகள் : 527


பனிப்பொழிவு காரணமாக இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பொது போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக விமான சேவைகள் 20% தொடக்கம் 30% சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. சாள்-து-கோல் விமான நிலையத்தில் 30% சதவீத சேவைகளும், ஓர்லி விமான நிலையத்தில் 20% சதவீத சேவைகளும் தடைப்பட்டுள்ளன.

அதேவேளை, தொடருந்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன.  

அதேவேளை, Garonne மாவட்டத்துக்கு தொடர்ந்தும் 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கிட்டத்தட்ட 1,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்