உலகின் மிக மெல்லிய Wallpaper TV-யை அறிமுகப்படுத்தி LG
7 தை 2026 புதன் 14:35 | பார்வைகள் : 607
LG உலகின் மிக மெல்லிய Wallpaper TV-யை CES 2026-ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ள CES 2026 கண்காட்சியில், LG Electronics தனது புதிய OLED evo W6 True Wireless Wallpaper TV-யை வெளியிட்டுள்ளது.
9 மில்லிமீற்றர் தடிமன் மட்டுமே கொண்ட இந்த ரிவி, சுவரில் ஓவியம் போல பொருத்தக்கூடிய வடிவமைப்புடன் வருகிறது.
True Wireless தொழில்நுட்பம் மூலம், அனைத்து இணைப்புகளும் Zero Connect Box-ல் இருக்கும். இதை ரிவியிலிருந்து 10 மீட்டர் தூரத்தில் வைக்கலாம்.
இதிலிருக்கும் Hyper Radiant Color Technology கருப்பு, நிறம், பிரகாசம் ஆகியவற்றை அதிகரித்து, பிரதிபலிப்பை குறைக்கும்.
Brightness Booster Ultra மூலம், சாதாரண OLED-களை விட 3.9 மடங்கு அதிக பிரகாசம் வழங்குகிறது.
இந்த ரிவியில் 4K 165Hz refresh rate, NVIDIA G-SYNC மற்றும் AMD FreeSync Premium ஆதரவு உண்டு.
0.1ms response time மற்றும் Auto Low Latency Mode (ALLM) மூலம் கேமர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும்.
5.6 மடங்கு சக்திவாய்ந்த NPU-உடன் α (Alpha) 11 AI Processor Gen3 இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
Google Gemini மற்றும் Microsoft Copilot இணைப்பு மூலம், பயனர்கள் குரல் வழியாக கேள்வி கேட்டு தனிப்பயன் பதில்களை பெறலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan