Paristamil Navigation Paristamil advert login

4 தை 2026 ஞாயிறு 06:18 | பார்வைகள் : 140


நாட்டின் மொத்த முதலீடு அறிவிப்புகளில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டின் 4ல் ஒரு பங்கு முதலீட்டை ஆந்திரா பிடித்துள்ளதை புள்ளிவிவரங்கள் தெரவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டின் ஏப் முதல் டிசம்பர் வரை 9 மாதங்களில் நம் நாட்டின் மொத்த முதலீட்டு அறிவிப்புகளில் ஆந்திரா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ.,யின் தரவுகள் அடிப்படையில் பேங்க் ஆப் பரோடா வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்