அமெரிக்க பிரஜை மீது துப்பாக்கிச் சூடு -ஆளுநர் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
25 தை 2026 ஞாயிறு 08:27 | பார்வைகள் : 222
அமெரிக்காவில் பிரஜை ஒருவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் பதற்றம் நிலவி வருகின்றது.
அமெரிக்கா - மினியாபோலிஸில் (Minneapolis) ஒருவரை அமெரிக்க மத்திய குடிவரவு அதிகாரிகள் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து அங்கு மக்களுக்கான பாதுகாப்பானது குறைந்துள்ளதை நகர வாசிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் பிரஜை ஒருவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் பதற்றம் நிலவி வருகின்றது.
மினியாபோலிஸ் முதல்வர் ஜேக்கப் ஃப்ரே (Jacob Frey) மற்றும் மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz) ஆகியோர் ஒரு "கிளர்ச்சியை" (Insurrection) தூண்டிவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan