Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

24 தை 2026 சனி 16:15 | பார்வைகள் : 501


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைக்கேற்ப இலங்கையிலும் தங்கத்தின் விலை பாரிய அளவில் அதிகரித்து வருகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை விரைவில் 5,000 டொலர் நிலையை எட்டும், அதைத் தொடர்ந்து 5,187.79 டொலர் வரை உயர வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, இன்றும்(24) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 385,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்