Villeneuve-Saint-Georges : கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம்!!
17 தை 2026 சனி 19:39 | பார்வைகள் : 2492
ஆண் ஒருவரது சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் Limeil-Brévannes (Val-de-Marne) நகரில் மீட்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17 ஆம் திகதி இன்று சனிக்கிழமை முற்பகல் இந்த சடலம்
மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் கடந்த சில நாட்களாக தேடப்பட்டு வந்தவர் எனவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan