Paristamil Navigation Paristamil advert login

Livret A : வீழ்ச்சியடையும் வட்டி வீதம்!!

Livret A : வீழ்ச்சியடையும் வட்டி வீதம்!!

15 தை 2026 வியாழன் 16:08 | பார்வைகள் : 484


Livret A சேமிப்புக்கணக்கின் வட்டி வீதம் வீழ்ச்சியடைய உள்ளது.

பணவீக்கத்துக்கு ஏற்றபடி தானியங்கி முறையில் கணிக்கப்படும் இந்த சேமிப்புக்கணக்கின் வட்டி வீதம் 1.7% இல் இருந்து 1.5% சதவீதமாக குறைவடைய உள்ளது.

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் இந்த  கட்டணம் குறைவடைய உள்ளது.

நீண்டகாலமாக 0.5% சதவீதமாக இருந்த வட்டி வீதம் கொவிட் 19 காலத்தின் பின்னர் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக 3.5% சதவீதம் வரை அதிகரித்திருந்தது. அதன் பின்னர் படிப்படியாக குறைவடைந்து தற்போது பெப்ரவரி 1 முதல் 1.5% சதவீதமாக குறைவடைய உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்