கிறிஸ்மஸ் கொடுப்பனவு! - திகதி அறிவிப்பு!!
8 மார்கழி 2025 திங்கள் 16:38 | பார்வைகள் : 2501
கிறிஸ்மஸ் கொடுப்பவுகள் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மில்லியனுக்கும் அதிமான குடும்பங்கள் இதனை பெற ஏற்புடையவர்களாக உள்ளனர்.
France Travail வழங்கிய தரவுகளைக் கொண்டு CAF (Caisse d'allocations familiales) இந்த கொடுப்பனவுகளை வழங்க உள்ளது. அதன்படி RSA, ASS, அல்லது AER போன்ற கொடுப்பவுகளில் ஒன்றையேனும் பெறு குறைந்த வருமான கொண்ட குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு தானியங்கி முறையில் வழங்கப்பட உள்ளது.
€152.45 யூரோக்கள் முதல் €442.11 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும், 16 ஆம் திகதி முதல் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan