Takata ஏர்பேக் உள்ள வாகனங்களுக்கு தொழில்நுட்ப பரிசோதனை கட்டாயம்!!
29 மார்கழி 2025 திங்கள் 08:22 | பார்வைகள் : 1192
ஜனவரி 1 முதல், வாகனத்தில் "stop drive" என வகைப்படுத்தப்பட்ட Takata ஏர்பேக் உள்ளதா என்பதை தொழில்நுட்ப பரிசோதனை (Le contrôle technique) மூலம் கண்டறிய வேண்டும். அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், வாகன உரிமையாளர் மீண்டும் ஒரு பரிசோதனைக்கு (contre-visite) செல்ல வேண்டும்.
பழுது சரி செய்யப்படும் வரை அந்த வாகனம் சாலையில் ஓட அனுமதி இல்லை என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் தகவலின்படி, சுமார் 13 லட்சம் வாகனங்கள் இந்த ஆபத்து இருந்தும் இன்னும் சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மிகவும் கடுமையான குறைகளுக்கு உதாரணமாக, பிரேக் இல்லாமை அல்லது பின்பார்வை கண்ணாடிகள் இல்லாத நிலை ஆகியவற்றுக்கு இந்த நடைமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan