Saint-Fons தொழிற்சாலை விபத்து! - இரண்டாவது ஊழியரும் பலி!!
27 மார்கழி 2025 சனி 08:31 | பார்வைகள் : 339
Saint-Fons (Rhône) நகரில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்று கடந்த திங்கட்கிழமை வெடிப்புக்கு உள்ளாகி ஆறு பேர் படுகாயமடைந்திருந்ததனர். அவர்களில் ஒருவர் பலியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
சிலிக்கோன் தயாரிக்கும் Elkem Silicones தொழிற்சாலையிலேயே கடந்த டிசம்பர் 22, திங்கட்கிழமை வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருந்தது. இதில் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் மறுநாள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களில் நால்வர் குறித்த தொழிற்சாலையின் ஊழியர் எனவும், ஏனைய இருவர் தொழில்சார் நிபுணர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan