சிவகார்த்திகேயன் படத்திற்குப் புதிய சிக்கல்!
27 மார்கழி 2025 சனி 06:22 | பார்வைகள் : 234
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகின்றது. பரபரப்பான ஒரு படமாக பராசக்தி இருக்கும் எதிர்பார்த்த நிலையில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. திரைக்கு வரும் முன்னே இவ்வளவு பிரச்சினைகளா என்று கேள்விகள் எழுப்பும் வகையில் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் நிகழ்ந்த ஒரு உண்மையான சம்பவத்தை தான் பராசக்தி படத்தில் சொல்லியிருக்கிறாரம் இயக்குனர் சுதா கொங்கரா. எனவே கண்டிப்பாக பராசக்தி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி இப்படம் திரையில் வெளியாவதற்கு முன்பே பரபரப்பு துவங்கிவிட்டதாக தெரிகின்றது.
பராசக்தி திரைப்படத்தில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த திரைப்படம் தற்போது பல பிரச்சனைகளை எதிர்நோக்கி உள்ளது.
விஜய்யின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் உங்களுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அதே பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படமும் வெளியாக தயாராக உள்ளது இருவரும் போட்டி களத்தில் எப்படி சந்திக்க போகிறார்கள் என்று பல பிரச்சினைகள் எழுந்துள்ளது தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.
ஆனால் பட குழுவினர்களால் எந்த ஒரு விவரமும் வெளியாக நிலையில் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் ரசிகர்களின் மத்தியில் சிவகார்த்திகேயன் விஜய்யுடன் போட்டி போகிறார் என்றெல்லாம் விமர்சரித்து வந்தனர். பராசக்தி ஆனாலும் சரி ஓம் சக்தி ஆனாலும் சரி எந்த சக்தியும் எங்க அண்ணனா ஒன்னும் செய்ய முடியாது. என்றெல்லாம் சிவகார்த்திகேயன் மீது விஜயின் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இது ஒரு இந்தி திணிப்பை எதிர்க்கும் கதையாக இந்த கதை எடுத்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது தனது செம்மொழி கதையை திருடி இந்த பராசக்தி படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிபெயரை மையமாகக் கொண்டு நான் இந்த கதையை எழுதி இருந்தேன் இதை திருடி எடுத்ததாக உதவி இயக்குனர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் தற்போது அதிர்ச்சியில் உள்ளதால் பராசக்தி பட குழுவினர்.
அதனை எக்ஸலத்தில் பதிவிட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது. கண்ட ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றது. இந்த படம் வெளியாகுமா வெளி வராதா? போட்டியிடுமா? என்றெல்லாம் பல கேள்விகளை எழுப்புகின்றனர் ரசிகர்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan