Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

AI மூலம் குடும்பமாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் வீடியோ உருவாக்குவது எப்படி?

AI மூலம் குடும்பமாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் வீடியோ உருவாக்குவது எப்படி?

25 மார்கழி 2025 வியாழன் 17:51 | பார்வைகள் : 144


உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துவர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பலரும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

AI மூலம், குடும்பமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போல் வீடியோ உருவாக்குவது எப்படி என்பதை பார்க்காலம்.

கூகிளின் Nano Banana Pro மற்றும் Sora 2 மூலம் சில நிமிடங்களில் இந்த கார்ட்டூன் வீடியோவை உருவாக்க முடியும்.

முதலில் உங்கள் குடும்ப புகைப்படத்தை, ஜெமினி செயலியில் உள்ளிட்ட வேண்டும்.

அதன் பின்னர், "Turn this image into a Pixar style" என்ற prompt-ஐ உள்ளிட்டு, புகைப்படத்தை pixar வடிவத்திற்கு மாற்ற வேண்டும்.

அதன் பின்னர் அந்த புகைப்படத்தை Sora 2 வில் உள்ளிட்டு கீழ்கண்ட prompt - களை வழங்கி அதனை கார்ட்டூன் வீடியோவாக மாற்றலாம்.

கிழ்கண்ட prompt - களை வழங்கி முதற்கட்ட காட்சிகளை உருவாக்க வேண்டும்.

தற்போது prompt - களை வழங்கி முதற்கட்ட காட்சிகளை உருவாக்க வேண்டும்.

இதனையடுத்து, கீழ்கண்ட Prompt - களை வழங்கி இரண்டாம் கட்ட காட்சிகளை உருவாக்க வேண்டும்.

இறுதியாக இதில் உங்கள் வேண்டிய திருத்தங்களை செய்து, முதல் மற்றும் இரண்டாம் கட்ட காட்சிகளை உள்ளிட்டு கீழ்கண்ட Prompt மூலம் இறுதிக்கட்ட கார்ட்டூனை உருவாக்க முடியும்.

Capcut போன்ற வீடியோ எடிட் செய்யும் செயலிகள் மூலம் உங்களுக்கு தேவையான வரிசையில் வைத்து வீடியோக்களை உருவாக்க முடியும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்