விஜய் குரலில், 'ஜனநாயகன்' படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது
25 மார்கழி 2025 வியாழன் 13:31 | பார்வைகள் : 218
விஜய் நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இத்திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.குறித்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இத்திரைப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில், 'ஜன நாயகன்' திரைப்படத்தின் 3ஆவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கமைய பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan