மேற்கு கரையில் குடியேற்ற விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும்! - இஸ்ரேலுக்கு நெடுக்கடி!
25 மார்கழி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 283
இஸ்ரேல் உடனடியாக மேற்கு கரையில் தனது குடியேற்ற விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட 14 நாடுகள் இணைந்து வலியுறுத்தியுள்ளன.
பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரித்தானியா, கனடா, டென்மார்க், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்த், ஐஸ்லாந்த், ஜப்பான், மல்டா, நெதர்லாந்த், நோர்வே ஆகிய 14 நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், மேற்கு கரையில் யூத குடும்பங்களை குடியமர்த்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
“"எந்தவொரு வகையான இணைப்புக்கும், காலனித்துவக் கொள்கையின் வளர்ச்சிக்கும் எங்கள் தெளிவான எதிர்ப்பை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்," என பிரெஞ்சு வெளியுறவுத்துறை தெரிவித்தது.
அத்தோடு, “சர்வதேச விதிகளை மீறிய செயற்பாடாகவும் இது இருக்கிறது!” எனவும் தெரிவித்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan