நட்டாற்றில் நிற்கும் வரவுசெலவுத்திட்டம்! - 49.3 அரசியலமைப்பை பயன்படுத்த பரிந்துரை!!
15 மார்கழி 2025 திங்கள் 09:17 | பார்வைகள் : 1487
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் புடுங்குப்பாடு நிலவும் நிலையில், 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி அதனை நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை முன்னாள் பிரதமரும் Renaissance கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான Élisabeth Borne வழங்கியுள்ளார். ”2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டடத்தை மிக வேகமாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு 49.3 இனை பயன்படுத்தவேண்டும். அதனை பயன்படுத்துவது அதிகாரத்தை கைப்பற்றும் கருவி இல்லை!” எனவும் அவர் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற மிக குறைந்த நாட்களே உள்ள நிலையில், கடந்த 20 மாதங்களில் 23 தடவைகள் இந்த 49.3 அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan