ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்... காரணம் என்ன ...?
13 மார்கழி 2025 சனி 15:39 | பார்வைகள் : 339
திருமண உறவு மீதான புரிதல் என்பது தற்போதைய இளம் தலைமுறயினருக்கு மாறிக்கொண்டே வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் சமூகம் மற்றும் குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தத்தால் திருமண உறவில் நுழைகின்றனர். ஆர்வமின்றி திருமண உறவில் நுழைவதால்தான் என்னவோ அவர்களின் திருமணங்கள் விரைவில் முறிந்து விடுகிறது.
இளம் பெண்கள் திருமணம் செய்து கொள்ள குடும்ப அழுத்தங்களை அதிகம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு சமூகத்தில், வியட்நாமில் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தொழில் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த பெண்கள் திருமணங்களை தாமதப்படுத்த விரும்பியதால், வியட்நாமில் நாட்டில் இந்த ட்ரெண்ட் அதிகரித்துள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான நடைமுறை, குறிப்பாக சந்திர புத்தாண்டு போன்ற குடும்பக் கூட்டங்களின் போது, சிங்கிளாக இருப்பதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், பெண்கள் மத்தியில் இந்த முறை பிரபலமடைந்து வருகிறது.

இந்த அழுத்தத்தின் காரணமாக, அவர் பல மில்லியன் வியட்நாமிய டாங் பணம் கொடுத்து, ஒரு ஆணை தனது தற்காலிக காதலனாக நியமித்தார். இதுகுறித்து அவர் கூறியது என்னவெனில் "அவர் என் வீட்டிற்கு வந்த நாளில், அவர் என் அம்மாவுக்கு சமைக்க உதவினார், என் உறவினர்களுடன் அரட்டை அடித்தார். என் பெற்றோர் என்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதை நான் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன," என்று South China Morning Post(SCMP) பேட்டியில் கூறினார். இதேபோல், மற்றொரு பெண்ணான கான் நோகோக் தனது பெற்றோரை சமாதானப்படுத்த ஒரு காதலனை வாடகைக்கு எடுத்தார், இது அவரது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்தது. "அப்போதிருந்து, என் பெற்றோருடனான எனது உறவு மேம்பட்டுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

தரமான சேவைகளை வழங்க, துவான் ஒவ்வொரு மாதமும் ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முன்பதிவுகளை வழங்குகிறார். உதாரணமாக, இரண்டு மணி நேர காபி டேட் அல்லது ஷாப்பிங் பயணத்திற்கு 100,000 முதல் 200,000 வியட்நாமிய டாங் (தோராயமாக சுமார் 10-20 அமெரிக்க டாலர்கள்) வரை வசூலிக்கிறார், அதே நேரத்தில் ஒரு குடும்பக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான விலை சுமார் 1 மில்லியன் வியட்நாமிய டாங் (40 அமெரிக்க டாலர்கள்) வரை கட்டணமாக வசூலிக்கிறார். இருப்பினும், துவான் கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறார், எந்தவொரு பாலியல் அல்லது உணர்ச்சிரீதியான தொடர்பையும் தடை செய்வதற்கான விதிமுறைகளை அவர் கொண்டுள்ளார், மேலும் அவரது சேவைகள் தற்காலிகமாகவும், தொழில்முறையாக மட்டுமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Annuaire
Scan