சிகரெட் விலை மீண்டும் அதிகரிப்பு!!
12 மார்கழி 2025 வெள்ளி 21:04 | பார்வைகள் : 358
சிகரெட் பெட்டிகளின் விலை ஜனவரி 1 ஆம் திகதி முதல் அதிகரிப்புக்கு உள்ளாகிறது. 50 சதம் வரை இந்த விலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
10 சதத்தில் இருந்து 50 சதம் வரை இந்த விலை வெவ்வேறு சிகரெட் பெட்டிகளுக்கு விலையேற்றம் காண உள்ளது. Marlboro Red மற்றும் Philip Morris சிகரெட் பெட்டிகள் 13 யூரோக்களை தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முந்தைய ஆண்டுகளைப் போல சென்ற ஆண்டிலும் சிகரெட் பெட்டிகள் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. 2024 நவம்பரில் இருந்து 2025 நவம்பர் வரையான காலப்பகுதியில் 11% சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan