Paristamil Navigation Paristamil advert login

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி திடீர் கைது

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி திடீர் கைது

12 மார்கழி 2025 வெள்ளி 03:50 | பார்வைகள் : 296


தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 20 ஆண்டுகளாக மூவ்மென்ட் டுவெர்ட் சோஷலிசம் கட்சி ஆட்சியில் இருந்தது.

 

அந்த கட்சியை சேர்ந்த லூயிஸ் ஆர்ஸே அதிபராக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடந்தது.

 

இதில் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி தலைவர் ரோட்ரிகோ பாஸ் வெற்றி பெற்றார். ரோட்ரிகோ கடந்த மாதம் 8 ஆம் திகதி ஆட்சி பொறுப்பேற்றார்.

 

இவர் ஆட்சி பொறுப்பேற்றதும் முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் விசாரணையை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸே திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்