Paristamil Navigation Paristamil advert login

மன்னாரில் கரை தட்டிய மர்ம கப்பல்

மன்னாரில் கரை தட்டிய மர்ம கப்பல்

8 ஆடி 2023 சனி 00:00 | பார்வைகள் : 16743



மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  கப்பல் ஒன்று இன்று மாலை கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த கப்பல் இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படுகின்றது.

குறித்த கப்பலை ஏராளமான பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்