மனித உயிர்களை கொல்லும் உருளைக்கிழங்கு! இத்தனை ஆபத்துக்களா?

21 ஆடி 2020 செவ்வாய் 08:32 | பார்வைகள் : 12556
சில நேரங்களில், நாம் உட்கொள்ளும் பொதுவான உணவுப் பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும்.
காய்கறிகள், கீரைகள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
ஒரு சில உணவுப்பொருட்கள் மட்டும் சமைக்கும் போது மிகவும் கவனமாக சமைக்க வேண்டும். அந்த வகையில் நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உருளைக்கிழங்கிலுள்ள ஆபத்து குறித்து இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025