இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
22 ஐப்பசி 2025 புதன் 16:42 | பார்வைகள் : 794
நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தங்கம் விலை தற்போது சரிவை நோக்கி செல்கின்றது.
அந்த வகையில் இன்றைய (22) தினம் இரண்டு தடவைகள் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 350,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் 340,000 ரூபாவாக மேலும் குறைவடைந்துள்ளது.
அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 322,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் பவுன் ஒன்று 312,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan