Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சீரற்ற வானிலை - அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இலங்கையில் சீரற்ற வானிலை - அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

21 ஐப்பசி 2025 செவ்வாய் 14:29 | பார்வைகள் : 812


இலங்கையில் சீரற்ற வானிலை நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்கள் 0774506602 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்