Paristamil Navigation Paristamil advert login

பழைய சோறும் கருவாட்டு குழம்பும்

பழைய சோறும் கருவாட்டு குழம்பும்

21 ஐப்பசி 2025 செவ்வாய் 08:45 | பார்வைகள் : 130


நபர் 1: வரலாறு ஏண்டா உனக்கு பிடிக்காதுன்னு சொல்ற?

நபர் 2: நான் விஜய்யோட ரசிகன்

அப்பா: ஏன் சார் என் பையனை அடிச்சீங்க?

ஆசிரியர்: ட்ராக்ல ரெண்டு தண்டவாளம் இருக்கே எதுக்குன்னு கேட்டா.. ஒண்ணு ஊருக்கு போக, இன்னொன்னு திரும்பி வரன்னு சொல்றான்ங்க

டாக்டர்: காலையில என்னம்மா சப்பிட்ட?

பெண்: பர்கர், பீட்சா, சாண்ட்வெஜ் சாப்பிட்டேன்

டாக்டர்: இங்க பாருமா இது வாட்ஸப்போ, இன்ஸ்டகிராமோ இல்லை. இது ஹாஸ்பிடல். உண்மையை சொல்லு.

பெண்: சாரி டாக்டர்..பழைய சோறும் கருவாட்டு குழம்பும் சார்..

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை.. 4 நாள்கள் அரசு விடுமுறை அறிவிப்பு!

வரும் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

கணவன்: டியர்.. நீங்க என்னை எவ்வளவு காதிலிக்கிறேன்னு சொல்ல முடியுமா?

மனைவி: ஆஹா என்னோட டீப் லவ்.. 72 % டி என் செல்லம்..

போங்க.. டார்லிங் நீங்க மோசம் அப்ப அந்த 28 % எவளுக்காம்?

அட கிறுக்கி.. அழகுப் பொருள்களுக்கு 28 % ஜிஎஸ்டி கவர்மெண்டுல புடிச்சுக்குவாண்டி

நபர் 1: ஏன் எப்பவும் போனும் கையுமா இருக்க, மனுசங்களோடவும் பழகலாம்ல..

நபர் 2: நான் சொன்னத கேக்குது, கேட்டதை தருது.. பிடிச்சா மாதிரி நடந்துக்குது.. மனுசங்ககிட்ட இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?
 

வர்த்தக‌ விளம்பரங்கள்