பிரித்தானியாவில் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்
25 கார்த்திகை 2025 செவ்வாய் 06:28 | பார்வைகள் : 114
பிரித்தானிய விவசாயிகள் நகர புறங்களில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் விவசாயிகள் 24.11.2025 போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு லிங்கன்ஷையரில் உள்ள A160 உட்பட பிரதான வீதிகளில் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாரம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், நீதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ‘குடும்ப பண்ணை வரி விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதான வீதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan