Paristamil Navigation Paristamil advert login

ALD நோயாளிகளுக்கான 100% சலுகையை நீக்குவதோடு புதிய சுகாதாரச் சீரமைப்பு!!

ALD நோயாளிகளுக்கான 100% சலுகையை நீக்குவதோடு புதிய சுகாதாரச் சீரமைப்பு!!

5 கார்த்திகை 2025 புதன் 21:06 | பார்வைகள் : 675


அரசு தற்போது 65% ஆக உள்ள ஸ்பா சிகிச்சைகளுக்கான (cures thermales) மருத்துவக் காப்பீட்டுச் சலுகையை 15% ஆகக் குறைக்க முன்மொழிகிறது என ஒற்றுமைக்கான அமைச்சுப் பொறுப்பாளர் ஷார்லட் பார்மந்தியே-லெகோக் (Charlotte Parmentier-Lecocq) தெரிவித்துள்ளார்.

மேலும் செனட்டில் பேசிய அவர் "இது சமூகப் பாதுகாப்பு பட்ஜெட் (PLFSS) திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், இறுதி முடிவு நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பில் அமையும்" என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நீண்டநாள் நோயாளிகளுக்கான (ALD) 100% நிவாரணம் நீக்கப்படுவதைச் சேர்த்து, இந்த நடவடிக்கை சமூகக் கணக்குகளில் 200 மில்லியன் யூரோக்கள் சேமிக்க உதவும் என்று அமைச்சர் நியாயப்படுத்தினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்