காசாவில் இஸ்ரேலிய ராணுவ வீரர் உடல் கண்டுபிடிப்பு- ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு
5 கார்த்திகை 2025 புதன் 11:37 | பார்வைகள் : 232
காசாவில் ஹமாஸிடம் இருந்து இறந்து பிணைக் கைதியின் உடலை மீட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசாவில் உள்ள போராளி குழுவிடம் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இறந்த பிணைக் கைதி உடல் மீட்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பிணைக் கைதிகள் உடல் மீட்கப்பட்டதை இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு ஆணையம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், மீட்கப்பட்ட உடலை அடையாளம் காணும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Annuaire
Scan