Paristamil Navigation Paristamil advert login

இலங்கை மக்களுக்கு பொலிஸ் தலைமையகத்தின் விசேட அறிவித்தல்!

இலங்கை மக்களுக்கு பொலிஸ் தலைமையகத்தின் விசேட அறிவித்தல்!

26 புரட்டாசி 2025 வெள்ளி 11:02 | பார்வைகள் : 155


உங்கள் பிரதேசங்களில் ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட விஷ போதைப்பொருள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் (SDIG) கைபேசி இலக்கத்திற்கு நேரடியாக அழைத்து பொதுமக்கள் கூறலாம். தகவல் வழங்குபவரின் இரகசிய தன்மை பேணப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

DIG Western Province – 0718591991

DIG Southern Province – 0718591992

DIG Uva Province – 0718592642

DIG Sabaragamuwa Province – 0718592618

DIG North-Western Province – 0718592600

DIG Central Province – 0718591985

DIG North Central Province – 0718592645

DIG Northern Province – 0718592644

DIG Eastern Province – 0718592640

DIG Eastern Province – 0718592640

வர்த்தக‌ விளம்பரங்கள்