கனடாவில் பயங்கரமான விபத்து- அமெரிக்கர் பலி
24 புரட்டாசி 2025 புதன் 17:51 | பார்வைகள் : 791
கனடாவில் நிகழ்ந்த அசாதாரண விபத்தொன்றில் அமெரிக்கர் ஒருவர் பலியானார்.
23.09.2025 காலை 11.45 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Queen Elizabeth Way நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்றின் சக்கரம் ஒன்று திடீரென கழன்று ஓடியது.
வேகமாக உருண்டோடிய அந்த சக்கரம் இரண்டு வாகனங்கள் மீது மோதி பிறகு கிழே சாய்ந்துள்ளது.
அந்த சக்கரம் மோதியதில், ஒரு கார் பலத்த சேதமடைய, அந்த காரை ஓட்டிய 53 வயதான சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். அவர் ஒரு அமெரிக்கர் ஆவார்.
அவருடன் அதே காரில் பயணித்த 52 வயதுடைய பயணி ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5

திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

Annuaire
Scan