பிரான்சில் இதுவரை இல்லாத அளவில் அகதிகளின் எண்ணிக்கை பதிவு!!
12 ஐப்பசி 2025 ஞாயிறு 08:38 | பார்வைகள் : 3098
பிரான்சில் முன்னர் எப்போதும் பதிவாகாத அளவில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்ற 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் படி பிரான்சில் 7.7 மில்லியன் அகதிகள் உள்ளனர். பிரான்சில் மொத்த சனத்தொகையில் 11% சதவீதம் அகதிகளாவர். சென்ற ஆண்டில் மட்டும் 434,000 அகதிகள் பிரான்சுக்கு வருகை தந்துள்ளனர்.
அகதிகளில் 5,100,000 வெளிநாட்டவர்களும், 900,000 பேர் பிரான்சில் பிறந்த வெளிநாட்டவர்களும், 2,600,000 பேர் வதிவிட அனுமதி பெற்ற வெளிநாட்டவர்களுமாவர். அகதிகளில் பெரும்பாலனவர் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இத்தகவலை INSEE நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan