Paristamil Navigation Paristamil advert login

Gmail-லிருந்து Zoho Mail-க்கு மாறுவது எப்படி? step-by-step தெரிந்து கொள்ளுங்கள்

10 ஐப்பசி 2025 வெள்ளி 10:48 | பார்வைகள் : 137

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த அதிக வரிகளுக்குப் பிறகு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகள் நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகின்றன.

இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜோஹோ அஞ்சல் (Zoho mailing) தளத்திற்கு மாறுவதாக அறிவித்தார்.

"அனைவருக்கும் வணக்கம், நான் ஜோஹோ மெயிலுக்கு மாறிவிட்டேன். எனது மின்னஞ்சல் முகவரியில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனியுங்கள். எனது புதிய மின்னஞ்சல் முகவரி amitshah.bjp @ http://zohomail.in" என்று எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார் மத்திய அமைச்சர் அமித் ஷா.

end-to-end encryption, custom domain support மற்றும் ad-free interface ஆகியவற்றால் இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது Zoho app.

* Zoho mail website-யை பார்வையிட்டு free account-ற்கு பதிவு செய்வது மட்டுமல்லாமல் தேவைகளுக்கு ஏற்றவாறு பணம் செலுத்திய கணக்கையும் தேர்வு செய்யலாம்.

* Gmail settings சென்று forwarding மற்றும் POP/IMAP-யைத் தெரிவு செய்யுங்கள். * Zoho மெயில் Gmail தரவை சீராக அணுக அனுமதிக்க IMAP-யை இயக்க வேண்டும்.

* Zoho mail அமைப்புகளில், இறக்குமதி/ஏற்றுமதி பிரிவில் கிளிக் செய்யவும். emails, folders மற்றும் Gmail இலிருந்து தொடர்புகள் உட்பட உங்கள் தரவை இறக்குமதி செய்ய Migration Wizard-யை தேர்ந்தெடுக்கவும்.

* Gmail settings சென்று புதிய Zoho email முகவரிக்கு forwarding-யை இயக்கினால் அனைத்து படிகளும் நிறைவடைந்துவிடும்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்