Paristamil Navigation Paristamil advert login

சோம்ஸ்-எலிசேயை முடக்க திட்டமிடும் வாடகை மகிழுந்து சாரதிகள்!

சோம்ஸ்-எலிசேயை முடக்க திட்டமிடும் வாடகை மகிழுந்து சாரதிகள்!

21 ஆவணி 2025 வியாழன் 15:51 | பார்வைகள் : 691


 

வரும் செப்டம்பர்  5 ஆம் திகதி, சோம்ஸ்-எலிசே பகுதியை வாடகை மகிழுந்து சாரதிகள் முடக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாடகை மகிழுந்துகளுக்காக கட்டணங்கள் குறைக்கப்படுவது வரும் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனைக் கண்டித்து பல ஆர்ப்பாட்டங்கள் முன்னதாகவே இடம்பெற்றுள்ள போதும், மீதும் வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயை முடக்க உள்ளனர்.

Avenue des Champs-Elysées பகுதியினை வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் முடக்க உள்ளதாகவும், அத்தோடு விமான நிலையங்களுக்கான சேவைகள் முற்றாக நிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்