Paristamil Navigation Paristamil advert login

எப்பேர்ப்பட்ட ஜோடி தெரியுமா நாங்க..

எப்பேர்ப்பட்ட ஜோடி தெரியுமா நாங்க..

21 ஆவணி 2025 வியாழன் 04:09 | பார்வைகள் : 109


மனைவி: இப்படியே.. உங்களுக்கு முடி கொட்டிக்கிட்டே இருந்துச்சுன்னா சீக்கிரம் விவாகரத்து பண்ணிடுவேன் பாத்துக்கோங்க..

கணவன்: அய்யயோ.. இது தெரியாம முடியை கஷ்டப்பட்டு பத்திரமாக பார்த்து கொண்டிருக்கிறேன்.

மனைவி: !!!

 

நண்பர் 1: நேத்து என் மனைவி பிறந்தநாள்.. நான் மறந்துட்டேன்..

நண்பர் 2: நானெல்லாம் மறக்கவே மாட்டேன்.

நண்பர் 1: எப்படிங்க..

நண்பர் 2: 1 தடவை மறந்ததுக்கே.. மரணத்தை காட்டிட்டா..

நண்பர் 1: !!! கணவன்: ஒருவேளை நான் இறந்துட்டா, நீ வேற கல்யாணம் பண்ணிப்பியா?

 

மனைவி: ச்சச்ச.. நான் என் தங்கச்சி கூட வாழ்ந்துடுவேன். ஒருவேளை நான் இறந்துட்டால் நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்களா?

கணவன்: நானும் உன் தங்கச்சி கூட வாழுவேன்.

மனைவி: !!!

 

மனைவி: நான் கல்யாணம் ஆனதை நினைச்சு ரொம்ப சந்தோசபடுறேன்ங்க!

கணவன்: ஆமா.. என்ன டார்ச்சர் பண்றது உனக்கு பிடிச்ச விளையாட்டாச்சே..

மனைவி: !!!

 

மனைவி: என்கூட இருந்த இந்த 10 வருஷம் உங்களுக்கு எப்படி இருக்கு..

கணவன்: ஒரு நொடி மாதிரி இருக்கு.

மனைவி: அப்போ 10000 ரூபாய் என்பது?

கணவன்: 1 ரூபாய் மாதிரி

மனைவி: அப்போ 1 ரூபாய் கொடுங்க..

கணவன்: !!!

 

 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்